தமிழர் பகுதியில் மாணவர்களின் கல்விக்கு அச்சுறுத்தல்! வகுப்பறை மீது காடையர்கள் அட்டகாசம்

Trincomalee School Children
By Yoosuf Oct 17, 2026 09:14 AM GMT
Report

கந்தளாய்- பேராற்றுவெளி பகுதியில் தனியார் வகுப்பறை மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தி, கல்வி உபகரணங்களைச் சேதப்படுத்தியுள்ளதாகப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

மாணவர்கள் நீண்ட தூரம் பயணித்து கல்வி கற்க வேண்டிய சிரமத்தைத் தவிர்க்கும் நோக்கில், பேராற்றுவெளி சமூக நலன்புரிச் சங்கத்தினால் பேராற்றுவெளி சாஹிரா பாடசாலைக்கு அருகாமையில் இந்தத் தனியார் வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு முன்னெடுக்கப்பட்ட இம்முயற்சிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இடம்பெற்றுள்ள இச்சம்பவம், அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

உரிய விசாரணை

கடந்த ஆண்டும் குறித்த வகுப்பறையில் இருந்த கல்வி உபகரணங்கள் சேதப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாகப் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டதைத் தவிர, உரிய நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை எனப் பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தமிழர் பகுதியில் மாணவர்களின் கல்விக்கு அச்சுறுத்தல்! வகுப்பறை மீது காடையர்கள் அட்டகாசம் | Threat To Students Education In Kantalai

இவ்வாறான சம்பவங்கள் தொடர்வதாகக் கூறப்படும் நிலையில், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக இதுவரை ஏன் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மாணவர்களின் கல்விக்காக அமைக்கப்பட்ட வகுப்பறைக்கே பாதுகாப்பு இல்லையா, கல்வி உபகரணங்களைச் சேதப்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவது எப்போது எனக் கேள்வி எழுப்பும் பிரதேச மக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு உரிய விசாரணைகளை முன்னெடுத்து, மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்குப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

அம்பத்தலை- பியகம நீர் சுத்திகரிப்பு நிலைங்களின் செயற்பாடு இடைநிறுத்தம்! வெளியான முக்கிய அறிவிப்பு

அம்பத்தலை- பியகம நீர் சுத்திகரிப்பு நிலைங்களின் செயற்பாடு இடைநிறுத்தம்! வெளியான முக்கிய அறிவிப்பு

திருகோணமலை- கண்டி வீதியில் பேருந்து தரிப்பிடம் இன்றி மக்கள் அவதி

திருகோணமலை- கண்டி வீதியில் பேருந்து தரிப்பிடம் இன்றி மக்கள் அவதி

மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US