திருகோணமலை- கண்டி வீதியில் பேருந்து தரிப்பிடம் இன்றி மக்கள் அவதி

Trincomalee Srilanka Bus
By H. A. Roshan Oct 17, 2026 08:44 AM GMT
Report

கந்தளாய் – திருகோணமலை கண்டி வீதியில் அமைந்துள்ள சிராஜ் நகர் 97ஆம் சந்தியில், பேருந்துக்காகக் காத்திருக்கும் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

திருகோணமலை நோக்கிப் பயணிக்கும் பொதுமக்கள், குறித்த சந்தியில் பேருந்துக்காகக் காத்திருக்கும்போது, முறையான பேருந்து தரிப்பிடமோ அல்லது வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாப்புப் பெறக்கூடிய நிழற்குடை வசதியோ இல்லாத காரணத்தினால் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

குறிப்பாக, பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள் கர்ப்பிணி தாய்மார்கள்மற்றும் நோயாளிகள் நீண்ட நேரம் வெயிலிலும் மழையிலும் திறந்தவெளியில் நின்று பேருந்துக்காகக் காத்திருக்க வேண்டிய துரதிர்ஷ்டவசமான நிலை காணப்படுகின்றது.

உரிய தீர்வு

பொதுமக்களின் அன்றாடப் போக்குவரத்துடன் தொடர்புடைய இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்.

திருகோணமலை- கண்டி வீதியில் பேருந்து தரிப்பிடம் இன்றி மக்கள் அவதி | Bus Stop On Trincomalee Kandy Road

எனவே, சம்பந்தப்பட்ட துறைசார் அதிகாரிகள் இவ்விடத்தை நேரில் பார்வையிட்டு, பயணிகளின் நலனைக் கருத்திற்கொண்டு முறையான பேருந்து தரிப்பிடத்தையும் நிழற்குடையையும் அமைத்துக் கொடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 

நாமல் ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளரின் இல்லத்திலிருந்து கைப்பற்றப்பட்ட பாதுகாப்பு பெட்டகம்

நாமல் ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளரின் இல்லத்திலிருந்து கைப்பற்றப்பட்ட பாதுகாப்பு பெட்டகம்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இலட்சக்கணக்கான வாகனங்கள் விநியோகம்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இலட்சக்கணக்கான வாகனங்கள் விநியோகம்

மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US