வெளியான உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் : பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களின் விபரம்

Department of Examinations Sri Lanka G.C.E.(A/L) Examination Sri Lankan Schools Education
By Benat May 31, 2024 02:23 PM GMT
Report

2023ஆம் கல்வி ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 64.33 சதவீதமான மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதிப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட  அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி,  பரீட்சைக்குத் தோற்றிய 269,613 பரீட்சார்த்திகளில் 173,444 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதிப் பெற்றுள்ளனர்.

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்தோர் விபரம் வெளியாகின

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்தோர் விபரம் வெளியாகின

இடைநிறுத்தப்பட்டுள்ள பெறுபேறுகள் 

க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று மதியம் வெளியாகியிருந்தன. 

g c e a l exam result 2023

இந்தநிலையில், பரீட்சைக்குத் தோற்றியவர்களில் 190 பேரின் பரீட்சைப் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

146 பாடசாலை பரீட்சார்த்திகளினதும், 44 தனியார் பரீட்சார்த்திகளினதும் பெறுபேறுகள் இவ்வாறு இடை நிறுத்தப்பட்டுள்ளதாக  பரீட்சைகள் திணைக்களத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

க.பொ.த உயர்தர பரீட்சையில் கணித பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று மாணவன் சாதனை

க.பொ.த உயர்தர பரீட்சையில் கணித பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று மாணவன் சாதனை

வடக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவிகளுக்கு விசேட திட்டம்

வடக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவிகளுக்கு விசேட திட்டம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US