எரிபொருள் விலையேற்றம்! பெருந்தோட்ட மக்கள் கடும் பாதிப்பு (VIDEO)

Fuel Price In Sri Lanka Sri Lanka Upcountry People Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples
By Thirumal May 24, 2022 01:06 PM GMT
Report

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் மலையக பெருந்தோட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தியாவசிய பொருட்களின் தொடர் விலையேற்றத்தால், 'வாழ்க்கைச்சுமை அதிகரிப்பு' எனும் பொறிக்குள் சிக்கி, மீண்டெழ வழியின்றி அம்மக்கள் திண்டாடுகின்றனர்.

மலையக பெருந் தோட்டப்பகுதிகளில் வாழும் மக்களுள் பெரும்பாலானவர்கள், பெருந்தோட்டத்துறை சார்ந்த தொழிலிலேயே ஈடுபடுகின்றனர்.

அவர்களுக்கு நாட் சம்பளமாக நிபந்தனை அடிப்படையில் ஆயிரம் ரூபா வழங்கப்படுகின்றது. வேலை நாட்களும் குறைக்கப்பட்டுள்ளதால் வழங்கப்படும் சம்பளமானது, அவர்களின் உணவு தேவையைக்கூட பூர்த்தி செய்வதற்கு போதுமானதாக இல்லை என மலையக சிவில் செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் கோதுமைமாவின் விலை நான்கு தடவைகள் அதிகரிக்கப்பட்டுவிட்டன. இதர உணவுப் பொருட்களும் உச்சம் தொட்டுள்ளன. இதனால் வீட்டிலுள்ள பொருட்களை விற்றும், அடகு வைத்தும், கடன் வாங்கியுமே வாழ்க்கையை ஓட்ட வேண்டியுள்ளது என மக்கள் தமது உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்துகின்றனர்.

பெருந்தோட்டப்பகுதிகளில் வாழ்பவர்கள், விவசாயத்தையும் உப தொழிலாக செய்துவருகின்றனர். உரத்தட்டுப்பாட்டால் பலர் விவசாயத்தை கைவிட்டுள்ளனர். இதனால் விவசாயம் ஊடான வருமானமும் தடைபட்டுள்ளது.

பெருந்தோட்டப் பகுதிகளில் இருந்து கொழும்புக்கு தொழிலுக்குச் சென்றவர்களும், உணவு தட்டுப்பாடு, தொழில் இன்மை உள்ளிட்ட காரணங்களால் தமது ஊர்களுக்கு திரும்பிவிட்டனர்.

இவர்களை கவனிக்க வேண்டிய நிலையும், தோட்டத் தொழிலை நம்பியிருக்க வேண்டியவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு சில பகுதிகளில் குடும்ப வன்முறைகளும் வெடித்துள்ளன.

எரிபொருள் தட்டுப்பாட்டால் முச்சக்கர வண்டி சாரதிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறுகிய தூரத்துக்குகூட அதிக கட்டணம் அறவிடப்படுவதால், மக்கள் பொதுபோக்குவரத்தையே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு எல்லா வழிகளிலும் பாதிக்கப்பட்டுள்ள தமது பகுதிகளுக்கே இந்தியா வழங்கிய  நிவாரணத்தில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என பெருந்தோட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் . 

15ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், கனடா, Canada, India

07 Mar, 2011
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கரம்பன் தெற்கு, Markham, Canada

04 Mar, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செட்டிக்குளம், Toronto, Canada

05 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுன்னாகம், London, United Kingdom

01 Mar, 2026
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany

26 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, பரிஸ், France

01 Mar, 2026
நன்றி நவிலல்

புலோப்பளை, London, United Kingdom

01 Feb, 2026
நன்றி நவிலல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பாவற்குளம், Toronto, Canada

05 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Ajax, Canada

06 Mar, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, நியூ யோர்க், United States

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி

16 Feb, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு கிழக்கு, கொழும்பு, London, United Kingdom

26 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US