இலங்கை வந்தடைந்த மேலும் இரண்டு எரிபொருள் கப்பல்கள்! அமைச்சர் தகவல்
எரிபொருள் ஏற்றிய இரண்டு கப்பல்கள் இலங்கையை வந்தடைந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
டுவிட்டர் பதிவு
1 Heavy Fuel Oil Cargo & another Petrol Cargo arrived Yesterday. Will commence discharging once the quality sampling is concluded. HFO to be used for power generation & industries. Last Digit Of Number Plate & Fuel Quotas enforced. FuelPass QR testing & registration continues.
— Kanchana Wijesekera (@kanchana_wij) July 22, 2022
இந்த பதிவில், வந்தடைந்த எரிபொருட்களுக்கான தரபரிசோதனை எடுக்கப்பட்டதன் பின் எரிபொருள் வெளியேற்றம் ஆரம்பமாகும். தொடர்ந்து, எரிபொருள் எண்ணெய் மின் உற்பத்தி மற்றும் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும்.
வாகன இலக்க தகடுகளில் உள்ள கடைசி இலக்கத்தின் பிரகாரம் எரிபொருள் விநியோகம் நடைபெறும். இதேவேளை, QR குறியீட்டின ஊடாக மேற்கொள்ளப்படும் பதிவு முறையும் தொடரும்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பதவிக்கு வந்த 24 மணி நேரத்திற்குள் ரணில் தன்னை அடக்குமுறை சர்வாதிகாரியாக நிரூபித்துள்ளார்: பாட்டலி சம்பிக்க ரணவக்க |