உண்மையில் நாட்டில் மீண்டும் பெட்ரோலுக்கு தட்டுப்பாடா..! அநுர தரப்பு கூறும் பதில்
மக்களை பயமறுத்தும் விதமான கருத்துக்கள் அண்மைக் காலமாக எதிர்த் தரப்பு அரசியல்வாதிகளால் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றது.
இவ்வாறான எரிபொருள் தட்டுப்பாடு ஏன் ஏற்பட்டிருக்கின்றது என்பதற்கு ஒரு காரணம் உண்டு.
பெட்ரோலை கொள்வனவு செய்கின்ற சங்கம் தங்களுக்கு வழங்கப்படுகின்ற கொடுப்பனவுகள் போதாமல் இருப்பதாக அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.
அதற்கான சாதகமான தீர்வு வராத காரணத்தினால் பெட்ரோலை கொள்வனவு செய்ய மாட்டோம் என அறிவித்திருந்தது.
இந்நிலையிலேயே குறித்த பகிஸ்கரிப்பை மேற்கொண்டிருந்தார்கள். ஆகவே இவ்வாறான பிரச்சினைகளை பூதாகரமாக்காதீர்கள் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
