பங்குகளை இந்திய நிறுவனத்துக்கு விற்பதற்கு எதிராக உயர்நீதிமன்றம் செல்லும் கட்சி

Frontline Socialist Party Government Of Sri Lanka Colombo Stock Exchange
By Amal Jun 30, 2025 12:12 AM GMT
Report

கப்பல்துறை நிறுவனமான கொழும்பு டொக்கியாட்டின் பங்குகளை வெளிநாட்டு நிறுவனத்திற்கு ஒப்படைக்கும் அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக முன்னிலை சோசலிசக் கட்சி அறிவித்துள்ளது.

இதன்படி, இலங்கை அரசாங்கத்திற்கும் இந்தியாவின் கப்பல் கட்டுமான தயாரிப்பு நிறுவனமான, மசகான் நிறுவனத்திற்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தை இரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றில், மனு தாக்கல் செய்யப்போவதாக, முன்னிலை சோசலிசக்கட்சியின் கல்வி விவகாரங்களுக்கான செயலாளர் புபுது ஜெயகோட எச்சரித்துள்ளார்.

கொழும்பு டொக்கியாட் நிறுவனத்தின் 51வீதப்பங்குகளை இந்த இந்திய நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானால் மீண்டும் அச்சுறுத்தல்: மத்தியகிழக்கில் மறுபடியும் பதற்றம் அதிகரிக்குமா..!

ஈரானால் மீண்டும் அச்சுறுத்தல்: மத்தியகிழக்கில் மறுபடியும் பதற்றம் அதிகரிக்குமா..!

பெரும்பான்மை உரிமை

இதன் மூலம் இலங்கை அரசு, டொக்கியாட்டின் பெரும்பான்மை உரிமையை இழக்க வழிவகுக்கும் என்று ஜெயகோட தெரிவித்துள்ளார்.

பங்குகளை இந்திய நிறுவனத்துக்கு விற்பதற்கு எதிராக உயர்நீதிமன்றம் செல்லும் கட்சி | Frontline Socialist Party To Move High Court

நிறுவனத்தின் சொத்துக்கள் 130 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் மதிப்பிடப்பட்டிருந்தாலும், அதன் பங்குகள், வெறும் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பங்குகளை இந்திய நிறுவனத்துக்கு விற்பதற்கு எதிராக உயர்நீதிமன்றம் செல்லும் கட்சி | Frontline Socialist Party To Move High Court

எனினும், இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள, பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, குறித்த பரிவர்த்தனை வெளிப்படையாக கையாளப்படும் என்று உறுதியளித்துள்ளார். 

வடக்கு மாகாணம் குறித்த உலக வங்கியின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாணம் குறித்த உலக வங்கியின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

விமானப் பயணங்களுக்காக திறக்கப்பட்ட ஈரானின் வான்வெளிகள்

விமானப் பயணங்களுக்காக திறக்கப்பட்ட ஈரானின் வான்வெளிகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US