உக்ரைன் ஜனாதிபதிக்கு கிடைத்த உயரிய விருது!
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு பிரான்சின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
பிரான்ஸின் தலைநகரிற்கு பயணம் மேற்கொண்டுள்ள உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, ஜனாதிபதி மேக்ரானை சந்தித்துள்ளார்.
பிரான்சின் உயரிய விருது
இதன்போது பிரான்சின் உயரிய விருதான ''The Legion of Honor'' விருதை மேக்ரான் அவருக்கு வழங்கியுள்ளார்.
Hommage à l’Ukraine et à son peuple.
— Emmanuel Macron (@EmmanuelMacron) February 9, 2023
Hommage à toi, cher Volodymyr, pour ton courage et ton engagement. pic.twitter.com/6sN2iVUWrl
குறித்த விருதை பெற்ற ஜெலென்ஸ்கி, இது எனக்கு மிகவும் அதிகம். அதனால் இந்த விருது எங்கள் மக்கள் அனைவருக்கும், உக்ரேனியர்களுக்கும், எங்கள் சமூகத்திற்கும் தான் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பில் இமானுவல் மேக்ரான் வெளியிட்டுள்ள பதிவில், 'இந்த விருது உக்ரைனுக்கும், அதன் மக்களுக்கும் சமர்ப்பணம். அன்புள்ள வோலோடிமிர், உங்கள் தைரியம் மற்றும் அர்ப்பணிப்புக்காக உங்களுக்கும் சமர்ப்பணம்' என குறிப்பிட்டுள்ளார்.
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan