மனுஷவின் செயலாளர் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அதிரடி உத்தரவு
புதிய இணைப்பு
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய ஷான் யஹம்பத் குணரத்னவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு கூடுதல் நீதவான் ஹர்ஷன கெக்குனாவல இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
வெளிநாடு செல்வதற்கு தடை
அதன்படி, சந்தேக நபரை தலா 2.5 மில்லியன் ரூபாய் இரண்டு சரீரப் பிணைகளில் செல்லவும், சந்தேக நபர் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
முதலாம் இணைப்பு
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் ஷான் யஹம்பத் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri