தமிழீழம் புல்லாளர் கையில் வீழ்ந்திட கூடாது: முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் தெரிவிப்பு
தமிழ் மக்களும் தமிழீழமும் புல்லாளர்களின் கையில் வீழ்ந்து விட கூடாது என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு கோரும் வகையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், "அரசாங்கத்தினால் இன படுகொலைக்கு துணைபோனவர்களுக்கு கூட பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.
ஆனால், தமிழ் மக்களுக்காக போராடிய இளைஞர்கள் இன்றைக்கும் சிறையில் வாடுகின்றார்கள்.
யுத்த குற்றத்தை மேற்கொண்டவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்ட போதிலும் சிறிய குற்றங்களை செய்த மக்கள் இதுவரையிலும் விடுதலை செய்யப்படாமல் இருக்கின்றார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
13 இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை: ஏற்றுக்கொள்ள முடியாதது - போப் லியோ News Lankasri
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan