வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரப்போவதில்லை! - லால்காந்த தெரிவிப்பு

Sri Lanka Economic Crisis Sri Lanka Janatha Vimukthi Peramuna
By Rakesh Aug 23, 2022 07:25 PM GMT
Report

"போராட்டக்காரர்களை கைது செய்து சமூகத்தில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடியாது. சமூகத்தில் ஸ்திரத்தன்மை இல்லாவிட்டால் அரசியல், பொருளாதாரத்திலும் ஸ்திரத்தன்மை ஏற்படாது. அப்படியாயின் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இங்கு வரப்போவதில்லை என ஜே.வி.பியின் மத்திய செயற்குழு உறுப்பினர் கே.டி லால்காந்த தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

"இலங்கைக்குப் பொருளாதாரத்தைக் கொண்டுவரும் வழிகளாக வெளிநாட்டில் தொழில் புரிவோர் வருமானம், சுற்றுலாத்துறை வருமானம், ஏற்றுமதி வருமானம், வெளிநாட்டு முதலீடு என்பவற்றை முக்கிய காரணியாகக் கொள்ளலாம். ஆனால், சமூக ஸ்திரத்தன்மை கிடையாது. இதனால் அரசியலில் ஸ்திரத்தன்மை இல்லை.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரப்போவதில்லை! - லால்காந்த தெரிவிப்பு | Foreign Investors Will Not Come Lalkanta

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை

அரசியலில் ஸ்திரத்தன்மை இல்லாத நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மைய எதிர்பார்க்க முடியாது. தற்போதைய அரசியல் அமைப்புப்படி முத்துறை அதிகாரங்களான சட்டவாக்கம், நிறைவேற்று அதிகாரம், நீதித்துறை என்பன பொதுமக்கள் வசம் வரவேண்டும்.

தற்போது நாட்டில் மேற்படி மூன்று அதிகாரங்களும் மக்கள் கையில் இருப்பதாகக் கூறினாலும் மக்கள் அதனை தமது பிரதிநிதிகளுக்கு வழங்கி விட்டனர். உண்மையான மக்கள் கருத்து மக்கள் பிரதிநிதிகள் வசம் இல்லை.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரப்போவதில்லை! - லால்காந்த தெரிவிப்பு | Foreign Investors Will Not Come Lalkanta

கடந்த சில மாதங்களாக நான்கு முறை ஆட்சி மாற்றம் எற்பட்டது. ஆனால், 225 பிரதிநிதிகளில் மாற்றம் இல்லை. ஒரே நாடாளுமன்றம். அதே நாடாளுமன்ற உறுப்பினர்கள். ஆனால், பிரதமரும் ஜனாதிபதியுமாக நான்கு பேர் மிகக் குறுகிய காலத்தில் ஆட்சி செய்தனர்.

பொதுமக்களின் அதிகாரம்

அரசியலில் ஸ்திரத்தன்மை இல்லை என்தையே இது காட்டுகின்றது. எனவே, அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத நாட்டில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உள்வர மாட்டார்கள். உள்ளவர்களும் திரும்பிச் சென்று விடுவர்.

எனவே, உள்நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தப் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொதுமக்களின் அதிகாரம் மீளப் பெறப்பட வேண்டும். அதற்குப் பொதுத் தேர்தல் ஒன்று தேவை. இதற்காகக் கிராம மட்டத்தில் அரசியல் நிறுவனங்கள் உருவாக்கப்பட வேண்டும். ஏற்கனவே உள்ள கிராம மட்ட நிறுவனங்கள் சக்திமிக்கதாக்கப்பட வேண்டும் என்றார்.

மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US