பிரதமர் ஹரிணியின் பதவி குறித்து எழுந்த சர்ச்சை.. வெளியான அரசாங்கத்தின் நிலைப்பாடு

Sri Lanka Politician Vijitha Herath Prime minister Harini Amarasuriya Education
By Rakesh Jan 11, 2026 02:43 PM GMT
Report

பிரதமர் பதவியில் இருந்து ஹரிணி அமரசூரியவை நீக்குவதற்குரிய எந்தவொரு தேவைப்பாடும் எழவில்லை,  அந்தப் பதவியில் அவர் தொடர்வார் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.  

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பு விமானத்தில் டெல்லி செல்லும் விஜய்.. அதிகாரிகளிடம் தவெக முன்வைத்துள்ள கோரிக்கை

சிறப்பு விமானத்தில் டெல்லி செல்லும் விஜய்.. அதிகாரிகளிடம் தவெக முன்வைத்துள்ள கோரிக்கை

பிரதமர் பதவி பறிக்கப்படாது

பிரதமர் பதவியில் மாற்றம் வருமா, அவரிடமிருந்து கல்வி அமைச்சு பறிக்கப்படுமா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. 

பிரதமர் ஹரிணியின் பதவி குறித்து எழுந்த சர்ச்சை.. வெளியான அரசாங்கத்தின் நிலைப்பாடு | Foreign Affairs Minister Vijitha Herath S Plan

அதற்கு விஜித ஹேரத், "கல்வி மறுசீரமைப்பு என்பது பரந்தப்பட்ட விடயமாகும். இதில் ஒரு அலகில்தான் பிழை இடம்பெற்றுள்ளது. அது பற்றி விசாரணை நடத்தப்படுகின்றது. எனினும், குறுகிய நோக்கில் இந்த விடயம் தொடர்பில் அரசியல் நடத்தப்படுகின்றது.

பிரதமர் பதவியில் மாற்றம் வராது. நாம் கூட்டுப் பொறுப்புடன் செயற்படுகின்றோம். கல்வி அமைச்சிலும் அவரே தொடர்வார். கல்வி மறுசீரமைப்பு என்பது சவால்மிக்க பணியாகும். அதனை நாம் செய்வோம். மக்கள் ஆணை அதற்கு உள்ளது." என  பதிலளித்துள்ளார்.

டக்ளஸ் தேவானந்தாவுக்கு பௌத்த தேரர் வழங்கிய அறிவுரை

டக்ளஸ் தேவானந்தாவுக்கு பௌத்த தேரர் வழங்கிய அறிவுரை

அடுத்துவரும் 24 மணிநேரத்தில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

அடுத்துவரும் 24 மணிநேரத்தில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US