சீரற்ற காலநிலையால் மட்டக்களப்பில் 40000ற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

Batticaloa Climate Change Weather
By Kumar Nov 28, 2024 02:26 PM GMT
Report

மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் கடும் மழை காரணமாக 40000இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக  மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மேலும்,  பாதிக்கப்பட்டுள்ள பலர் இடைத்தங்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களை இன்று (28) அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன் நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்துகொண்டார்.

அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் மேற்கண்ட விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன 06 பேரின் சடலங்கள் மீட்பு

மட்டக்களப்பில் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன 06 பேரின் சடலங்கள் மீட்பு

இடைத்தங்கல் முகாம்

இதன்போது இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல் மற்றும் சமைத்த உணவுகள் வழங்கல் குறித்து அரசாங்க அதிபர் கேட்டறிந்துகொண்டுள்ளார்.

சீரற்ற காலநிலையால் மட்டக்களப்பில் 40000ற்கும் மேற்பட்டோர் பாதிப்பு | Floods In Batticaloa Affect 40123 People

தற்போது வெள்ள நீர் வழிந்தோடி வருவதன் காரணமாக மாவட்டம் இயல்புநிலைக்கு திரும்பி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

15900 குடும்பங்களை சேர்ந்த 40123 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 56 இடைத்தங்கள் முகாம்களில் 2558 குடும்பங்களை சேர்ந்த 7241 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சாய்ந்தமருதில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்ட சுகாதார பணியாளர்கள்

சாய்ந்தமருதில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்ட சுகாதார பணியாளர்கள்

கடும் மழை

இந்நிலையில்,மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக பெருமளவான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

சீரற்ற காலநிலையால் மட்டக்களப்பில் 40000ற்கும் மேற்பட்டோர் பாதிப்பு | Floods In Batticaloa Affect 40123 People

இதன்போது வீடுகளில் வெள்ளம் புகுந்ததன் காரணமாக மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெருமளவான பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதன் காரணமாக அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் கிழக்குக் கடற்கரையை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

இலங்கையின் கிழக்குக் கடற்கரையை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US