இந்தியாவில் கைதான ஐ.எஸ். ஐ.எஸ் பயங்கரவாதிகள் தொடர்பில் வெளியான தகவல்

CID - Sri Lanka Police Sri Lanka Police Easter Attack Sri Lanka India
By Dhayani May 31, 2024 02:53 AM GMT
Report

அண்மையில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நான்கு இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் மாளிகாவத்தை பிரதேசத்தில் இரகசிய இடத்தில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது ஈஸ்டர் தாக்குதலை நடத்திய சஹ்ரான் உள்ளிட்ட பயங்கரவாதிகளால் உறுதிமொழி எடுக்கப்பட்டதைப் போன்றது எனவும் பாதுகாப்புப் படையினர் கூறுகின்றனர்.

இந்தியாவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் பதவிப் பிரமாணத்தின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை அவர்களது கைத்தொலைபேசியில் வைத்திருந்த நிலையில் இந்திய பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தியாவில் கைதான ஐ.எஸ். ஐ.எஸ் பயங்கரவாதிகள்: விசாரணையில் சிக்கிய மேலும் இரு இலங்கையர்கள்

இந்தியாவில் கைதான ஐ.எஸ். ஐ.எஸ் பயங்கரவாதிகள்: விசாரணையில் சிக்கிய மேலும் இரு இலங்கையர்கள்

இந்தியாவில் கைதான ஐ.எஸ். ஐ.எஸ் பயங்கரவாதிகள் தொடர்பில் வெளியான தகவல் | Five Arrested For Links With Terrorists In India

பணம் வழங்கப்பட்ட விவகாரம்

இதேவேளை, இந்தியாவின்I(India) - அகமதாபாத் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புடைய நான்கு  இலங்கையர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த இருவர் நேற்று மாவனல்லையில் வைத்து பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கைதான ஐ.எஸ். ஐ.எஸ் பயங்கரவாதிகள் தொடர்பில் வெளியான தகவல் | Five Arrested For Links With Terrorists In India

மாவனல்லையில் கைது செய்யப்பட்ட இந்த சந்தேகநபர்கள் இந்தியா செல்வதற்கு முன்னர் குறித்த நான்கு சந்தேகநபர்களுக்கும் உரிய பணத்தை வழங்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு அனுப்பப்பட்ட பணம் குறித்து சந்தேகநபர்கள் இருவரிடமும் பயங்கரவாத புலனாய்வு பிரிவில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இந்தியாவில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குறித்த பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள்: CID விசாரணையில் வெளியான தகவல்

இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள்: CID விசாரணையில் வெளியான தகவல்

ஐஎஸ்ஐஎஸ் கைது விவகாரம் உறுப்பினர்கள்: சந்தேகம் வெளியிடும் இலங்கை பாதுகாப்பு படை

ஐஎஸ்ஐஎஸ் கைது விவகாரம் உறுப்பினர்கள்: சந்தேகம் வெளியிடும் இலங்கை பாதுகாப்பு படை

இந்தியாவில் கைதுசெய்யப்பட்ட இலங்கையர்களுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் தொடர்பு!

இந்தியாவில் கைதுசெய்யப்பட்ட இலங்கையர்களுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் தொடர்பு!

I.S பயங்கரவாதிகள் என இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் சர்ச்சை

I.S பயங்கரவாதிகள் என இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் சர்ச்சை


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 



10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US