யாழ். காரைநகர் கடலில் 6 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது(Video)

Sri Lanka Police Indian fishermen Jaffna Sri Lanka Magistrate Court
By Rakesh Dec 14, 2023 10:01 AM GMT
Report

புதிய இணைப்பு

யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பகுதியில் வைத்து நேற்று மாலை ஒரு இந்திய இழுவைப் படகுடன் ஆறு இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பின்னர், அங்கிருந்து ஊர்காவற்துறை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

யாழ். காரைநகர் கடலில் 6 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது(Video) | Fishermen Arrested In Jaffna  

இந்நிலையில் அவர்கள் ஆறுபேரையும் எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.


முதலாம் இணைப்பு

எல்லை தாண்டிய கடற்றொழிலில் ஈடுபட்ட 6 இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காங்கேசன்துறை துறைமுகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த கைது சம்பவம் நேற்று (13.12.2023) இடம்பெற்றுள்ளது.

கடற்பரப்புக்குள் ஊடுருவல்

யாழ்ப்பாணம், காரைநகர் கடற்பரப்புக்குள் ஊடுருவி எல்லை தாண்டிய கடற்றொழிலில் ஈடுபட்ட சமயமே கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். காரைநகர் கடலில் 6 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது(Video) | Fishermen Arrested In Jaffna

அவர்கள் யாழ்ப்பாணம் நீரியல் வளத் திணைக்களத்திடம் இன்று ஒப்படைக்கப்பட்டு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

மேலதிக தகவல்கள் - கஜிந்தன், பிரதீபன்

ஜனவரி முதல் இரட்டிப்பாகும் விலை உயர்வு : பெற்றோர்களுக்கு துயரமான செய்தி

ஜனவரி முதல் இரட்டிப்பாகும் விலை உயர்வு : பெற்றோர்களுக்கு துயரமான செய்தி


மகிந்த ராஜபக்சவை சந்தித்த உலகத் தமிழர் பேரவை (Photos)

மகிந்த ராஜபக்சவை சந்தித்த உலகத் தமிழர் பேரவை (Photos)

நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சை: பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சை: பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US