மகிந்த ராஜபக்சவை சந்தித்த உலகத் தமிழர் பேரவை (Photos)
Sri Lankan Tamils
Mahinda Rajapaksa
Sri Lanka
Sri Lanka Podujana Peramuna
By Rakesh
முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்சவை உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் மற்றும் சிறந்த இலங்கைக்கான சங்க ஒன்றியத்தின் தேரர்கள் ஆகியோர் நேற்று (14.12.2023) நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.
இமயமலைப் பிரகடனம்
இந்த சந்திப்பின் போது, உலகத் தமிழர் பேரவையினரால் இலங்கையில் இன நல்லிணக்கத்துக்கான இமயமலைப் பிரகடனம் மகிந்தவிடம் கையளிக்கப்பட்டது.

அத்துடன் தமது வேலைத்திட்டம் தொடர்பிலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுக்கு அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 228 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 6 மணி நேரம் முன்
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
சொந்த ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US