முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கும் அமைச்சர் சந்திரசேகருக்கும் இடையே விசேட சந்திப்பு

Mullaitivu Fishing Ramalingam Chandrasekar
By Shan Aug 29, 2025 10:22 PM GMT
Report

முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கும்  கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது நேற்று(29) முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களின் பல்வேறு பிரச்சினைகளை அமைச்சர் கேட்டறிந்து கொண்டதுடன் சட்டவிரோத மீன்பிடி முற்றாக தடைசெய்யப்படும் எனவும் உறுதியளித்தார்.

இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தகத்தையும் துண்டித்த துருக்கி!

இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தகத்தையும் துண்டித்த துருக்கி!

விசேட செயற்றிட்டம்

சட்டவிரோத கடற்றெழிலை தடுக்கும் வகையில் விசேட செயற்றிட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கும் அமைச்சர் சந்திரசேகருக்கும் இடையே விசேட சந்திப்பு | Fisheries Mp Holds Meet Mullaitivu Fishermens

நீண்ட நாட்களாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் சட்ட விரோத கடற்றொழிலை தடைசெய்யக் கோரி போராட்டம் செய்ததுடன் மாவட்ட அசாங்க அதிபரை சந்தித்து மனுவும் கையளித்திருந்தனர்.

யாழ்.சாவகச்சேரி நகரசபை எல்லைக்குள் இருந்து இடித்து அகற்றப்பட்ட சுமைதாங்கி

யாழ்.சாவகச்சேரி நகரசபை எல்லைக்குள் இருந்து இடித்து அகற்றப்பட்ட சுமைதாங்கி

சந்திப்பு

இவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அமைச்சரை மாவட்ட செயலகத்திற்கு வரவழைத்து கடற்றொழிலாளர்களுடன் விசேட சந்திப்பினை மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் ஏற்பாடு செய்திருந்தார்.

முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கும் அமைச்சர் சந்திரசேகருக்கும் இடையே விசேட சந்திப்பு | Fisheries Mp Holds Meet Mullaitivu Fishermens

இந்தக் கலந்துரையாடலில் மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும் கூட்டுறவு பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான திலகநாதன்,ஜெகதீஸ்வரன், ரவிகரன், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள், கடற்றொழில் சமாசங்களின் உறுப்பினர்கள், கடற்றொழில் சம்மேளனத்தின் தலைவர்கள் முதலானோர் கலந்து கொண்டனர்.

ரணிலும் பழைய பாதாள உலக தாதாவாம்! வெளிப்படும் இரகசியங்கள்

ரணிலும் பழைய பாதாள உலக தாதாவாம்! வெளிப்படும் இரகசியங்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGallery
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Rosny-sous-Bois, France

28 Aug, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
மரண அறிவித்தல்
32ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Nigeria, Toronto, Canada

25 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Brampton, Canada

24 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Hattingen, Germany

23 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, திருகோணமலை, Le Bourget, France

22 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US