தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து இடம்பெற்ற முதல் பிரசார நடவடிக்கை
Mullaitivu
P Ariyanethran
Sri Lanka Presidential Election 2024
By Independent Writer
ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ள நிலையில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து முல்லைத்தீவு (Mullaitivu) - வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் நேற்று பிரசார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
தமிழ் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் ஒன்றிணைந்து தமிழ் மக்களுக்கான ஒரு புதிய பாதையை அமைக்கும் நோக்கில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்து தேர்தலில் களமிறக்கியுள்ளன.
இந்த நிலையில் தமிழ் பொது வேட்பாளராக பா. அரியநேத்திரனுக்கு ஆதரவு வழங்கும் வகையில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய, இடம்பெற்ற முதல் பிரசார நடவடிக்கையின் போதான கருத்துக்களுடன் வருகின்றது கீழ்வரும் காணொளி....
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.8 224 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 35 Reviews
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US