நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக முதல் மரணம் பதிவு
Kegalle
Weather
Disaster Management Centre
By Dhayani
இன்று பெய்த கனமழையினால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்ததன் காரணமாக ரிட்டிகஹ ஓயாவில் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அம்பகலவைச் சேர்ந்த 44 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
அவிசாவளை - புலத்கொஹுபிட்டிய வீதியின் அருகே ஓடும் ரிட்டிகஹ ஓயாவில் அவர் விழுந்ததையடுத்து, அப்பகுதி மக்களும் பொலிஸாரும் இணைந்து நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து ருவன்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கரவனெல்ல மருத்துவமனையில் பிரேதப்பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மகாவலி தாழ்நிலப்பகுதியில் வெள்ளப்பெருக்கு அபாயம்! மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US