தலைமன்னாரில் திடீரென பற்றி எரிந்த பனந்தோப்பு! களத்தில் பொலிஸார் - கடற்படையினர்
Mannar
Fire
Wildfire
By Ashik
தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுக்காரண் குடியிருப்பு பகுதியில் காணப்பட்ட பனந்தோப்பில் தீப்பரவல் இன்று(4) மாலை திடீரென தீப்பரவல் ஏற்பட்டது.
உடனடியாக பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து குறித்த தீயை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
தீப்பரவல்
எனினும் தீ பரவ ஆரம்பித்துள்ளமையினால் தொடர்ந்து பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அருகில் மக்களின் குடியிறுப்புகள் காணப்படுகின்ற மையினால் மக்களின் குடியிருப்புகளுக்கு தீ பரவாத வகையில் கட்டுப்படுத்த தலைமன்னார் பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US