திவுலப்பிட்டியவில் உள்ள டயர் தொழிற்சாலையில் தீ விபத்து
Gampaha
Fire
Accident
By Sajithra
திவுலப்பிட்டிய - ஹொரகஸ்முல்ல பகுதியில் உள்ள டயர் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கட்டுபாட்டு நடவடிக்கை
தீயை அணைக்க 03 தீயணைப்பு வாகனங்கள் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கம்பஹா தீயணைப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US