வெல்லம்பிட்டி பேக்கரி ஒன்றில் தீப்பரவல் - தீயணைப்பு வாகனங்கள் வரவழைப்பு
Colombo
Fire
By Dhayani
கொழும்பு - வெல்லம்பிட்டி நகரில் உள்ள பேக்கரி ஒன்றில் இன்று (21) மாலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தீப்பரவலை கட்டுப்படுத்த 2 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பேக்கரியில் இன்று மாலை 4.45 மணியளவிலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், வெல்லம்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 41 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US