மோசமடைந்து வரும் சலேவின் உடல்நிலை - ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

Sri Lanka Army Anura Kumara Dissanayaka Suresh Salley
By Dhayani Jun 21, 2026 09:16 AM GMT
Report

 அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவின் உடல்நிலை மோசமடைந்து வருவது குறித்து ஜனாதிபதி உடனடியாகவும் அவசரமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலகளாவிய இலங்கை மன்றம் (Global Sri Lankan Forum - GSLF) தெரிவித்துள்ளது.

உலகளாவிய இலங்கை மன்றம் ஜனாதிபதிக்கு கடிதமொன்றினை அனுப்பி இதனை தெரிவித்துள்ளது.

அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உயர்தர பரீட்சை நடத்தப்படும் திகதி - கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

உயர்தர பரீட்சை நடத்தப்படும் திகதி - கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

 

வெளிப்படையான நீதித்துறை நடவடிக்கை

சுரேஷ் சலேவை நீண்ட கால காவலில் வைப்பதற்குப் பதிலாக, வெளிப்படையான நீதித்துறை நடவடிக்கைகள் மூலம் அவர் மீதான விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என்றும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மோசமடைந்து வரும் சலேவின் உடல்நிலை - ஜனாதிபதிக்கு அவசர கடிதம் | Saleh Deteriorating Health Urgent Letter President

மேலும், சுரேஷ் சலேவின் தடுப்புக்காவல் மற்றும் மோசமடைந்து வரும் அவரது உடல்நிலை குறித்து ஜனாதிபதி உடனடியாகவும் அவசரமாகவும் கவனம் செலுத்த வேண்டும் என்றும், மனிதாபிமான அடிப்படையில் தலையிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உயர்மட்ட இராணுவ அதிகாரியாக இலங்கையின் இறையாண்மை மற்றும் தேசியப் பாதுகாப்பைப் பேணுவதற்காக சுரேஷ் சலே தனது வாழ் நாளின் பல பத்தாண்டுகளை அர்ப்பணித்துள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டி, முறையான குற்றச்சாட்டு இல்லாமல் எந்தவொரு நபரும் நீண்டகால தடுப்புக்காவலில் வைக்கப்படக்கூடாது என்று உலகளாவிய இலங்கை மன்றம் கூறுகின்றது.

உயர்தர மருத்துவ சிகிச்சை 

அதன்படி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சலேவுக்கு ஏதேனும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை ஏற்பட்டால், அத்தகைய விளைவுக்கான பொறுப்பு, உத்தரவைப் பிறப்பித்த அதிகார அமைப்பான உங்கள் நிர்வாகத்தின் மீது சுமத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

எனவே, சுரேஷ் சலேவுக்கு மிக உயர்ந்த அளவிலான மருத்துவ சிகிச்சை தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும், அவரது பாதுகாப்பைக் கடுமையாக உறுதி செய்யுமாறும் கோரியுள்ளது.

மீண்டும் பரபரப்பாகும் மத்திய கிழக்கு - ஹோர்முஸ் நீரிணையை மூடும் ஈரானின் அதிரடி அறிவிப்பு

மீண்டும் பரபரப்பாகும் மத்திய கிழக்கு - ஹோர்முஸ் நீரிணையை மூடும் ஈரானின் அதிரடி அறிவிப்பு

பட்டப்பகலில் மயானத்தில் நடத்திய அமானுஷ்ய பலி பூஜையினால் பரபரப்பு

பட்டப்பகலில் மயானத்தில் நடத்திய அமானுஷ்ய பலி பூஜையினால் பரபரப்பு

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US