அதிக விலைக்கு முட்டை விற்றால் ஐம்பது இலட்சம் ரூபா அபராதம்

Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Sri Lanka Food Crisis
By Benat Aug 22, 2022 06:07 AM GMT
Report

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையில் முட்டைகளை விற்பனை செய்யாத அனைத்து வர்த்தகர்களுக்கும் எதிராக இன்று (22ஆம் திகதி) முதல் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியல்ல தெரிவித்துள்ளார்.

அதிக விலைக்கு விற்கப்படும் முட்டைகளுக்கு குறைந்தபட்ச அபராதம் ஒரு லட்சம் ரூபாயும், அதிகபட்சமாக ஐந்து லட்சம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும்.

ஹோட்டலில் பொலிஸார் திடீர் சுற்றிவளைப்பு - கொழும்பை சேர்ந்த பல இளைஞர், யுவதிகள் கைது 

50  இலட்சம் அபராதம்

அதிக விலைக்கு முட்டை விற்றால் ஐம்பது  இலட்சம் ரூபா அபராதம் | Fine Five Lakh Rupees Selling Eggs Higher Price

மேலும் ஒரு தனியார் நிறுவனத்திற்கு குறைந்தபட்ச அபராதம் ஐந்து லட்சம் ரூபாய் மற்றும் அதிகபட்சமாக 50 லட்சம் ரூபாய் அல்லது ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகவும் பழுப்பு அல்லது சிவப்பு நிற முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலையாக 45 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை கடந்த 19ஆம் திகதி நுகர்வோர் அதிகாரசபை வெளியிட்டது.

எவ்வாறாயினும், நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைக்கு முட்டைகளை விற்பனை செய்ய தயாராக இல்லை என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மிகுந்த அழுத்தத்தில் மக்கள்! வீட்டிற்கு செல்லலாம் - ஊதியம் வழங்க முடியாதென ஜனாதிபதி அறிவிப்பு 

ஒரு முட்டையை உற்பத்தி செய்வதற்கு 49 ரூபா 50 சதம் செலவாகும் எனவும், அதற்கமைய நுகர்வோர் அதிகார சபையினால் வழங்கப்படும் விலைக்கு முட்டைகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தலைவர் குறிப்பிட்டார்.

அத்துடன் முட்டை உற்பத்தியாளர்கள் நேற்று (20ம் திகதி) பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து கலந்துரையாடி முட்டை ஒன்றின் விலையை ஐந்து ரூபாவினால் குறைக்கும் தீர்மானத்திற்கு வந்துள்ளதுடன், அதன்படி இன்று (22ம் திகதி) முதல் முட்டையொன்றை 55 ரூபாவிற்கு விற்பனை செய்ய உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

முட்டை விற்பனையில் வீழ்ச்சி

அதிக விலைக்கு முட்டை விற்றால் ஐம்பது  இலட்சம் ரூபா அபராதம் | Fine Five Lakh Rupees Selling Eggs Higher Price

பொதுவாக ஒரு முட்டையை உற்பத்தி செய்த 14 நாட்களுக்குள் உட்கொள்ள வேண்டும், அந்த எண்ணிக்கைக்கு பிறகு அது சாப்பிடுவதற்கு ஏற்றதல்ல.

அதன்படி, நுகர்வோர் முட்டையை வாங்காமல், கடும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், முட்டை உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.

ரணிலின் புலம்பெயர் அலுவலகத்தின் திட்டம் தொடர்பில் வெளியான தகவல் 

மேலும் முட்டை விலை அதிகரித்துள்ளதன் காரணமாக நாளொன்றுக்கு 20 லட்சம் வரை முட்டை விற்பனை குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. நாளொன்றுக்கு சராசரியாக 65 இலட்சம் முட்டைகள் விற்பனை செய்யப்படுவதாகவும், விலை அதிகரித்துள்ளதுடன்  காரணமாக 45 இலட்சமாக குறைந்துள்ளதாகவும் அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US