மிகுந்த அழுத்தத்தில் மக்கள்! வீட்டிற்கு செல்லலாம் - ஊதியம் வழங்க முடியாதென ஜனாதிபதி அறிவிப்பு
Ranil Wickremesinghe
Sri Lankan Peoples
President of Sri lanka
By Mayuri
இன்று நாட்டு மக்கள் மிகுந்த அழுத்தத்தில் உள்ளனர், வரலாற்றில் இத்தகைய அழுத்தம் இருந்ததில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அந்த நிலையிலிருந்து நாம் வெளியேற வேண்டும். கடந்த ஆண்டை விட பொருளாதார வளர்ச்சி குறைவடையும். இது வேகமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் விளைவை அனைவரும் அனுபவிக்க வேண்டும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
அத்துடன் பாடுபட்டு வேலை செய்ய முடியாத அரச உத்தியோகத்தர்கள் வீட்டிற்கு செல்லலாம். எந்த வேலைகளையும் செய்யாதிருப்பதவர்களுக்கு ஊதியத்தை வழங்கிக் கொண்டிருக்க முடியாது என அவர் கடுமையாக அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ Manithan
அமெரிக்க தாக்குதலில் இருந்து தப்பிக்க... இரகசியமாக ஈரானுக்கு மிகப்பெரிய உதவி செய்த பாகிஸ்தான் News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US