ஹோட்டலுக்குள் நடந்த பயங்கரம்! விருந்தின் போது வன்முறை - இருவர் மீது துப்பாக்கி சூடு
Sri Lanka Police
Kegalle
Gun Shooting
By Vethu
கேகாலையிலுள்ள ஹோட்டலில் நடைபெற்ற விருந்தின் போது, மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த விருந்தில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு வாக்குவாதம் முற்றியுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஹோட்டல் ஊழியர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் இருவர் காயமடைந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கி சூடு
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஹோட்டல் ஊழியருக்கு துப்பாக்கி சூடு நடத்தும் உரிமை எவ்வாறு வழங்கப்பட்டது என்பது தொடர்பில் மக்கள் மத்தியில் சர்ச்சை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 72 Reviews
Mr. Ramji Swamigal
4.7 274 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US