அருள்மிகு ஸ்ரீ லலிதாம்பிகை சாளம்பை ஆலய வருடாந்த அலங்காரத் திருவிழா
இங்கிலாந்திலுள்ள அருள்மிகு ஸ்ரீ லலிதாம்பிகை சாளம்பை ஆலய வருடாந்த அலங்காரத் திருவிழா இன்றைய தினம் (09.04.2026) ஆரம்பமாகவுள்ளது.
இதேவேளை நாளை (08.04.2026) கணபதி ஹோமம் முதல் எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதி வரை தினமும் விசேட பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெறும்.
அத்துடன் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.
தேர்த்திருவிழா
இதைத் தொடர்ந்து ஏப்ரல் 14ஆம் திகதி வருடப்பிறப்பன்று விஷேட பூஜையும் இடம்பெற்று, ஏப்ரல் 19ஆம் திகதி தேர்த்திருவிழா நடைபெறவுள்ளது.
பின்னர் ஏப்ரல் 20ஆம் திகதி தீர்த்த திருவிழா மற்றும் இரதோற்சவமும் இடம்பெறவுள்ளது.
அடியார்கள் திரளாக வருகை தந்து திருவிழாவில் கலந்து ஸ்ரீ லலிதாம்பிகையின் ஆசியும் அருளும் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றார்கள் ஆலய நிர்வாகத்தினர் மற்றும் பிரதம குருக்கள்.




ஈரான் மீதான அமெரிக்க தரையிறக்க தாக்குதல் மூலோபாயம் எதுவரைக்கும் 20 மணி நேரம் முன்
சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியாக நடிக்கும் மனீஷாவின் ஒருநாள் சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam