தமிழக கடற்தொழிலாளர்களால் முன்னெடுக்கப்படும் தொடர் உண்ணாவிரத போராட்டம் (Photos)

Indian fishermen Tamil nadu Sri Lanka Fisherman
By Ashik Nov 06, 2023 10:08 AM GMT
Report

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள 64 தமிழக கடற்தொழிலாளர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு கடற்தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பாதிக்கப்பட்ட கடற்தொழிலாளர்கள் மற்றும் சிறையில் உள்ள கடற்தொழிலாளர்கர்களின் உறவினர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

குறித்த ஆர்ப்பாட்டமாது தங்கச்சிமடத்தில் இன்று(06.11.2023) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி - கனகபுரம் பகுதியில் தொடரும் கால்நடைகள் திருட்டு: பொது மக்கள் கவலை

கிளிநொச்சி - கனகபுரம் பகுதியில் தொடரும் கால்நடைகள் திருட்டு: பொது மக்கள் கவலை

துரித நடவடிக்கை 

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் கடற்தொழில் துறைமுகங்களில் இருந்து கடந்த மாதம் 14 மற்றும் 28 ஆகிய இரு திகதிகளில் கடற்தொழிலில் சென்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 64 தமிழக கடற்தொழிலாளர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எல்லை தாண்டி கடற்தொழிலில் ஈடுபட்டதாக 2018ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை 6 ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இலங்கை வசம் உள்ள 133 விசைப்படகு மற்றும் நாட்டு படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

தமிழக கடற்தொழிலாளர்களால் முன்னெடுக்கப்படும் தொடர் உண்ணாவிரத போராட்டம் (Photos) | Fasting Strike By Seafarers Of Tamil Nadu

இலங்கை நீதிமன்றத்தில் படகின் உரிமையாளர்கள் நேரடியாக முன்னிலையாகி விடுதலையான விசைப்படகுகளை மீட்பதற்கு மீட்பு குழு இலங்கை செல்வதற்கு மத்திய அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர் போராட்டம்

பாரம்பரிய பகுதியான கச்சத்தீவு பகுதியில் தமிழக கடற்தொழிலாளர்களின் உரிமையை பெற்று தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கச்சிமடம் யாகப்பா பேருந்து நிலையத்தில் கடற்தொழிலாளர்கள் இன்று உண்ணாவிரத போராட்டம் தொடங்கி நாளை மாலை 5 மணி வரை தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தமிழக கடற்தொழிலாளர்களால் முன்னெடுக்கப்படும் தொடர் உண்ணாவிரத போராட்டம் (Photos) | Fasting Strike By Seafarers Of Tamil Nadu

முன்னதாக தமிழக கடற்தொழிலாளர்கள் மீதான கைது நடவடிக்கை கண்டித்தும், கடற்தொழிலாளர்கள் கைது நடவடிக்கை தடுக்க தவறிய மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.

கடற்தொழிலாளர்களின் இந்த உண்ணாவிரத போராட்டம் காரணமாக இன்று மற்றும் நாளை இரு தினங்கள் கடற்தொழிலாளர்கள் கடற்தொழிலில் ஈடுபட கடலுக்கு செல்லவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையை வீழ்த்தியது பங்களாதேஷ் அணி

இலங்கையை வீழ்த்தியது பங்களாதேஷ் அணி


சம்பளம் கொடுப்பதற்கு அரசாங்கத்திடம் பணம் கிடையாது: சம்பிக்க ரணவக்க

சம்பளம் கொடுப்பதற்கு அரசாங்கத்திடம் பணம் கிடையாது: சம்பிக்க ரணவக்க


நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை நீக்க தீர்மானம்

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை நீக்க தீர்மானம்

GalleryGalleryGalleryGallery

நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா

மரண அறிவித்தல்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி கல்வயல்

11 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montmagny, France

08 Aug, 2025
மரண அறிவித்தல்

ஆத்திமோட்டை, Nyon, Switzerland

05 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

02 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Bützberg, Switzerland

24 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, Bobigny, France

12 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், Recklinghausen, Germany, Harrow, United Kingdom

14 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Markham, Canada

10 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், London, United Kingdom, குப்பிளான்

10 Aug, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, பிரான்ஸ், France, London, United Kingdom

07 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

01 Aug, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Chingford, United Kingdom

22 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, கொழும்பு, Auckland, New Zealand

10 Aug, 2020
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Rosny-sous-Bois, France

03 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US