அறுவடைக்கு எரிபொருளை பெற்றுத் தருமாறு விவசாயிகள் கோரிக்கை (VIDEO)

Kilinochchi Sri Lanka Fuel Crisis
By Kanamirtha Jun 09, 2022 02:58 PM GMT
Report

கிளிநொச்சி - புளியம்பொக்கனை கமநல சேவை பிரிவுக்கு உட்பட்ட புளியம்போக்கணை நெத்தலி ஆற்றுப் பகுதியில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் எரிபொருளைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் குறித்த பகுதி விவசாயிகள் தெரிவிக்கையில்,

குறித்த பகுதியில் வெறும் கழிவு நீரைக் கொண்டு தண்ணீர் பம்பி மூலம்150 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


கமநல சேவைகள் பெறப்பட்ட சேதன உரத்தைக் கொண்டு நெற் பயிற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பயிர்கள் அறுவடைக்குத் தயார் நிலையில் உள்ள போதும் நேற்று முன்தினம் அறுவடை செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அறுவடைக்கு எரிபொருளை பெற்றுத் தருமாறு விவசாயிகள் கோரிக்கை (VIDEO) | Farmers Demand Fuel For Harvest

எரிபொருளை பெற காத்திருப்பு 

இருப்பினும் அதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னரே எரிபொருளைப் பெறுவதற்காக வரிசையில் வாகனம் நிறுத்தப்பட்டு எரிபொருள் பெற முடியாத இருக்கிறது.

இன்னும் சிலநாட்களுக்குள் எரிபொருள் கிடைக்கப்பெறாவிட்டால் நெற்கதிர்கள் சேதமடைந்து போய்விடும்.

எனவே தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையைக் கருத்தில் கொண்டு எமது கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எமக்கு எரிபொருளைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்'' இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அறுவடைக்கு எரிபொருளை பெற்றுத் தருமாறு விவசாயிகள் கோரிக்கை (VIDEO) | Farmers Demand Fuel For Harvest

5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US