முல்லைத்தீவு கடலில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு
Mullaitivu
Death
By Shan
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டார பகுதியினை சேர்ந்த கடலில் காணாமல் போன குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கி உள்ளது.
குறித்த நபர் மாத்தளன் கடலில் நேற்று(28) மாலை குளிக்கச் சென்ற புது கடலில் காணாமல் போய் உள்ளார்.
இந்த நிலையில் இவரது உடல் இன்று (29) பிற்பகல் முல்லைதீவு சாலை கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கி உள்ளது.

33 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கரை ஒதுங்கிய உடலத்தினை மீட்கும் நடவடிக்கையில் கிராம சேவையாளர் மற்றும் பொலிஸார் ஈடுபட்டதுடன் சம்பவம் தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
திட்டமிட்டதே நான்தான்... கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் புதிய தகவல் News Lankasri
இன்னொரு பட வாய்ப்பு.. படுக்கைக்கு வர வேண்டும்! தென்னிந்திய இயக்குனர் மீது ஹிந்தி நடிகை புகார் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US