900 நோயாளிகளை ஏமாற்றிய போலி தாதி - உலக செய்திகளின் தொகுப்பு
கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தில் பெண் ஒருவர் போலி தாதி வேடமிட்டு சுமார் 900 நோயாளிகளை ஏமாற்றியுள்ளார்.
51 வயதான பிரிகிட்டி க்லாரொக்ஸ் (Brigitte Cleroux) என்ற பெண்ணே இவ்வாறு பெரும் எண்ணிக்கையிலான நோயாளிகளை ஏமாற்றியுள்ளார்.
பிரட்டிஸ் கொலம்பியாவின் பெண்கள் மருத்துவ மனையொன்றில் இந்த சம்பவம் கடந்த 2021ஆம் ஆண்டு மற்றும் 2022ம் ஆண்டில் பதிவாகியுள்ளது.
நோயாளிகளை ஏமாற்றி தாதி சேவை வழங்கிய குறித்த பெண்ணுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இவ்வாறு சேவை வழங்கிய வைத்தியசாலைக்கு எதிராக நோயாளிகள் வழக்குத் தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான உலக செய்திகளின் தொகுப்பு,





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
