பேஸ்புக் செயலிழப்பு! அதிகமாக பாதிக்கப்பட்ட அமெரிக்க மக்கள்
Facebook
United States of America
Meta
Social Media
By Amal
மெட்டாவின் சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக் நேற்றையதினம்(14) ஒரு சிறிய செயலிழப்பை சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது உலகளவில் ஆயிரக்கணக்கான பயனர்களைப் பாதித்தது, பெரும்பாலான பாதிப்பு அமெரிக்காவில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக்கின் செயலிழப்பு
இதன் காரணமாக அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் பிற்பகல் 2:00 மணி முதல் பேஸ்புக்கில் சிக்கல்களை எதிர்நோக்கினர்.

எனினும் இதுவரை, உலகளாவிய பேஸ்புக் செயலிழப்பிற்கான காரணம் தொடர்பில், மெட்டா எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை.
தொழில்நுட்ப, சேர்வர் சிக்கல்கள் அல்லது வேறு ஏதேனும் அடிப்படைப் பிரச்சனையா என்பது தொடர்பாகவும் நிறுவனம் இன்னும் எதனையும் கூறவில்லை.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 20 மணி நேரம் முன்
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு; விவாகரத்துக்கு காரணமே இதுதான் - குற்றச்சாட்டுகளை அடுக்கிய சங்கீதா News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US