TMVP சாந்தனின் கொலையில் சிக்கிய காத்தான்குடி ஷாகித் - அதிர்ச்சி தரும் 9MM துப்பாக்கி!
Batticaloa
Pillayan
Crime
By Shadhu Shanker
மட்டக்களப்பு- ஆரையம்பதி பகுதியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் அதிகாரத்தில் இருந்த காலத்தில் சாந்தன் என்பவர் மிகப்பிரதானமாக பேசப்பட்டவர்.
அதனை தொடர்ந்து சாந்தன் காத்தான்குடி பகுதியில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
சாந்தனின் படுகொலையுடன் தொடர்புடைய யாரும் அன்றைய காலப்பகுதியில் கைது செய்யப்படவில்லை.
உசைன், மௌஹமட் ஷாகித், போன்ற பெயர்கள் இந்த படுகொலையுடன் தொடர்பில் இரகசியமாக பேசப்பட்டன.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 206 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
உள்நாட்டில் கடும் நெருக்கடி... இந்தியாவில் செயல்படத் தொடங்கிய பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் News Lankasri
முழு நேர பீட்சா தயாரிப்பு; இடையில் கிரிக்கெட் - இலங்கையில் பிறந்து இத்தாலியில் கலக்கும் கிரிஷான் News Lankasri
நன்றி நவிலல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US