வெள்ளத்தில் சிக்குண்ட பேருந்தினை மீட்கும் பணி மீண்டும் ஆரம்பம்

Climate Change Weather Floods In Sri Lanka Flood
By Benat Nov 29, 2025 04:32 AM GMT
Report

புதிய இணைப்பு 

அனுராதபுரம் - புத்தளம் சாலையில் உள்ள கலா ஓயா பாலத்தில் வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் இருந்த குறைந்தது 40 பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கடற்படையின் கூற்றுப்படி, பேருந்தின் கூரையில் தஞ்சம் புகுந்தவர்களில் ஒரு பெண் வெளிநாட்டவர் உட்பட சுமார் 60 பயணிகள் அடங்குவர்.

மற்றவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் இன்னும் தொடர்கின்றன என்று கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், மீட்கப்பட்ட நபர்கள் நொச்சியாகம பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலாம் இணைப்பு 

கலா ஓயா பகுதியில் விபத்துக்குள்ளான பேருந்தில் சிக்கிய பயணிகளை மீட்பதற்காக இலங்கை கடற்படையினர் மேற்கொள்ளும் சிறப்பு மீட்பு நடவடிக்கை  இன்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு படகுப் படையினர் பயணம் 

இது குறித்து அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

இதற்காக இலங்கை கடற்படையின் சிறப்பு பயிற்சிபெற்ற, சிறப்பு படகுப் படையினர், உடனடி நடவடிக்கைப் படையினர் மற்றும் கடற்படை சுழியோடிகள் குழுவினர் பங்கேற்கின்றனர். 

வெள்ளத்தில் சிக்குண்ட பேருந்தினை மீட்கும் பணி மீண்டும் ஆரம்பம் | Extreme Weather Sri Lanka Another Bus Accident

சிறப்பு படகுப் படையினர் combat Rubber Raiding craft(CRRC) படகுகளைப் பயன்படுத்தி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியுள்ள இடத்தை நோக்கிப் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டித்வா புயலின் தற்போதைய நிலவரம்! வடமேற்கை நோக்கி நகர்வு

டித்வா புயலின் தற்போதைய நிலவரம்! வடமேற்கை நோக்கி நகர்வு

களனி கங்கையின் நீர்மட்டம் ஆபத்தான நிலையில்! இன்னும் ஓரிரு மணி நேரங்களே..

களனி கங்கையின் நீர்மட்டம் ஆபத்தான நிலையில்! இன்னும் ஓரிரு மணி நேரங்களே..

வரலாற்றில் முதல் முறையாக வடக்கு - கிழக்கிற்கு பேராபத்து

வரலாற்றில் முதல் முறையாக வடக்கு - கிழக்கிற்கு பேராபத்து

11ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, சூரிச், Switzerland

03 Mar, 2015
நன்றி நவிலல்

மல்லாகம், மானிப்பாய், Redbridge, United Kingdom

01 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Greenwich, United Kingdom

03 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US