ஓமன் கடற்பரப்பில் கப்பலுக்கு அருகே வெடிப்புச் சம்பவம்
Ship
World
Oman
By Amal
ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் இருந்து சுமார் 60 கடல் மைல் (111 கிலோமீட்டர்) தொலைவில் நடுக்கடலில் சென்று கொண்டிருந்த ஒரு கப்பலுக்கு அருகே "வெளிப்புற வெடிப்பு" (External explosion) ஒன்று ஏற்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் கடல்சார் வர்த்தக செயல்பாட்டு மையம் (UKMTO) தெரிவித்துள்ளது.
இந்த சக்திவாய்ந்த வெடிப்பின் காரணமாக, அந்த கப்பலில் இருந்த சில எரிபொருட்கள் கடலில் கசிந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதற்கட்ட தகவல்கள்
எனினும், கப்பலில் இருந்த பயணிகள் மற்றும் மாலுமிகள் அனைவரும் எந்தவித காயமுமின்றி பாதுகாப்பாக உள்ளனர் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் குறித்த கூடுதல் விவரங்கள் தொடர்ந்து எதிர்பார்க்கப்படுகின்றன.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 277 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US