அரச சுற்றுலா விடுதி ஒன்றில் வெடிப்புச் சம்பவம்..! ஒருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி
Sri Lanka Politician
Sri Lankan Peoples
Sri Lanka Government
Tourism
NPP Government
By Aanadhi
அநுராதபுர மாவட்டத்தில் அமைந்துள்ள கெக்கிராவை நகரின் அரசாங்க வாடி வீட்டில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் நேற்று(19.05.2026) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக கெக்கிராவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருப்புப்பட்டியலில் சேர்க்கப்படவுள்ள ஆயிரக்கணக்கான வாகனங்கள்! சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தடயவியல் பரிசோதனை
வெடிப்புச் சம்பவம் காரணமாக சுற்றுலா விடுதியின் தளபாடங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் சேதமடைந்துள்ளன சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் தற்போதைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக தம்புள்ளை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெடிப்புச் சமப்வத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், தடயவியல் பரிசோதனைகளை முன்னெடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Mrs. M. Angaleeswari
4.8 57 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 39 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US