இறுதியில் நடுங்கிய மகிந்த! வீட்டுக்குள் அவசரமாக காரில் நுழைந்த முக்கிய புள்ளி..
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை இரத்துச் செய்யும் சட்டமூலம் நேற்றைய தினம்(10) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமைக்கு அமைவாக இன்றையதினம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விஜேராம மாவத்தையில் உள்ள அரச இல்லத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.
விஜேராம இல்லத்தில் இருந்து வெளியேறும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றிப்பெற்ற பின்னர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியேற பின்னடிப்பு செய்த வேளையில் ரணில் விக்ரமசிங்க உடனடியாக அந்த இடத்திற்கு சென்றார்.
இந்த நிலையில் இன்றும் மகிந்த ராஜபக்ச வெளியேறும் போது இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் பார்வையிட்டு சென்றுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி....
கணவரை பிரிந்த நிலையில் ஹன்சிகா எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. அதுவும் யாருடன் தெரியுமா? Cineulagam
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri