சுகாதார அமைச்சின் முன்னாள் பிரதி பணிப்பாளருக்கு விளக்கமறியல்

Colombo Ministry of Health Sri Lanka Crime Branch Criminal Investigation Department Crime National Health Service
By Thulsi Jan 05, 2024 03:09 PM GMT
Report

சுகாதார அமைச்சின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் ஹேரத் குமார விளக்கமறியலில் வைக்கப்படுள்ளார்.

இந்த உத்தரவு மாளிகாகந்த நீதவான் நீதிமன்ற நீதிபதியால் இன்று (5.1.2024) வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தோடர்பில் மேலும் தெரியவருகையில்,

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தொடருந்து இயந்திரங்கள்

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தொடருந்து இயந்திரங்கள்

தரமற்ற தடுப்பூசி

தரமற்ற ஹியுமன் இமியுனிகுளோபியுலின் தடுப்பூசி சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சின் சுகாதார அமைச்சின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் ஹேரத் குமார இன்று கைது செய்யப்பட்டிருந்தார்.

சுகாதார அமைச்சின் முன்னாள் பிரதி பணிப்பாளருக்கு விளக்கமறியல் | Ex Deputy Director Of Health Services Remanded

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில், அவர் இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

இதன்போது அவரை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு - பதுளை தொடருந்து சேவை முடக்கம்

கொழும்பு - பதுளை தொடருந்து சேவை முடக்கம்

2024 இல் இஸ்ரேல் பழி வாங்குமா அல்லது பழி வாங்கப்படுமா?

2024 இல் இஸ்ரேல் பழி வாங்குமா அல்லது பழி வாங்கப்படுமா?

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US