பிரதமர் ஆகிறாரா ரணில்? அதிகாரத்தை மாற்ற புதிய தந்திரம் - செய்திகளின் தொகுப்பு
Government
Sri Lanka Podujana Peramuna
United National Party
International
Parties
April New Year
By Mayuri
இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு தேசிய அரசாங்கம் உருவாக்கப்படவுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று அரச - எதிர் தரப்பை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
சர்வதேச ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காகவே இந்த வியூகம் வகுக்கப்படுவதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வெளியான செய்திக் குறிப்பில், எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் சிறிலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஏனைய கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்கவுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 254 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US