எப்ஸ்டீன் கோப்புக்களில் சிக்கியுள்ள விடுதலைப் புலிகளின் தலைவருடன் புகைப்படத்தில் இருக்கும் இந்திய அதிகாரி
அமெரிக்க பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான நீதிமன்ற கோப்புக்களை அமெரிக்க நீதிமன்றம் அண்மையில் வெளியிட்டிருந்தது.
மில்லியன் கணக்கான குறித்த கோப்புக்களில், உலகின் பல்வேறு சக்திவாய்ந்த தலைவர்களின் புகைப்படங்களும் ஆவணங்களும் இருப்பது சர்வதேச ரீதியில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், அந்த ஆவணங்களில் விடுதலைப் புலிகளின் தலைவருடன் புகைப்படத்தில் இருக்கும் இந்திய அதிகாரி ஒருவரும் இருக்கின்றார்.
ஈழத்தமிழர்களுக்கு மிகவும் பரீட்சையமானவர் குறித்த இந்திய பிரமுகர்.
குறிப்பாக, விடுதலைப் புலிகளின் தலைவர் முன்பாக அமர்ந்து, ஒரு முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர்.
இவ்விடயம் குறித்து அலசி ஆராய்கின்றது ஐபிசி தமிழின் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 23 மணி நேரம் முன்
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம் Cineulagam