விடுதலைப் புலிகள் தலைவரை காப்பாற்ற முயற்சித்த மகிந்த ராஜபக்ச! சரத் பொன்சேகாவின் பரபரப்பு தகவல்

Sri Lanka Army Gotabaya Rajapaksa Mahinda Rajapaksa Sarath Fonseka Sri Lanka Final War
By Kanthan Feb 18, 2026 12:35 PM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களை காப்பாற்றுவதற்கு தீட்டிய திட்டத்தை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அம்பலப்படுத்தியுள்ளார்.

ஈழப்போரின் இறுதித் தருணத்தில் விடுதலைப் புலிகள் சரணடையும் விவகாரம் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சவேந்திர சில்வா ஆகியோருக்கு இடையிலான தொலைபேசி உரையாடல் காணொளி ஒன்றை பொன்சேகா இன்று (18.02.2026) வெளியிட்டார்.

சரத் பொன்சேகா நடத்திய விசேட செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே குறித்த காணொளியை பகிரங்கப்படுத்தினார். 

ஈழத்தமிழர்களை வைத்து அரசியல் செய்யும் ஸ்டாலின்! நாமல் காட்டம்..

ஈழத்தமிழர்களை வைத்து அரசியல் செய்யும் ஸ்டாலின்! நாமல் காட்டம்..

சரணடைய தீட்டப்பட்ட சதித்திட்டம்

அச்சந்தர்ப்பத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி காலை ராஜபக்சக்கள் நடத்திய பேச்சு வார்த்தையில் விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்திடம் சரணடைய ஒத்துக் கொள்ளவில்லை.

அவர்கள் மூன்றாம் தரப்பிடம் சரணடையவே விருப்பம் தெரிவித்திருந்தனர். அதனால் நாங்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்று இன்று தெரிவிக்கின்றனர்.

விடுதலைப் புலிகள் தலைவரை காப்பாற்ற முயற்சித்த மகிந்த ராஜபக்ச! சரத் பொன்சேகாவின் பரபரப்பு தகவல் | Mahinda Rajapaksa Savandra Silva

ஆனால் இராணுவத்திடம் விடுதலைப் புலிகள் அமைப்பினர் சரணடைந்திருந்தால் ராஜபக்சக்கள் இவர்களை காப்பாற்றி இன்று தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவரை வடக்கின் முதலமைச்சராக்கியிருப்பர். அவர்கள் சரணடைய மறுத்ததால் இன்று தேசிய வீரர்கள் போல் பேலி வேசம் காட்டுகின்றனர்.

மஹிந்தவின் செயற்பாடு

ஈழப்போரின் இறுதித் தருணத்தில் மஹிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ஆகியோர் போரை எப்படி நிறுத்துவது என்றே திட்டம் தீட்டினர்.அப்போது நான் சீனாவில் இருந்தேன்.

ஆனால் போரில் நடப்பது அனைத்தையும்  அறிந்து கொண்டே இருந்தேன். 2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி காலை கோட்டாபய மற்றும் பசில் ராஜபக்ச, எரிக்சொல்ஹெயிம், ஐ.சி.ஆர்.சி, அம்னெஸ்ட்டி இன்டர்நேஷனல் ஆகியோருடன் பேசி விடுதலைப் புலிகள் சரணடைவதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கினர்.

விடுதலைப் புலிகள் தலைவரை காப்பாற்ற முயற்சித்த மகிந்த ராஜபக்ச! சரத் பொன்சேகாவின் பரபரப்பு தகவல் | Mahinda Rajapaksa Savandra Silva

ஆனால் என்னிடம் அவ்வாறான ஒரு திட்டம் இருக்கவில்லை. விடுதலைப் புலிகளை காப்பாற்றும் நோக்கம் இருக்கவில்லை. அவ்வாறான சந்தர்ப்பத்திலே இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

இந்த காணொளியை எடுத்த ஊடகவியலாளரை கொல்வதற்கு  கோட்டாபய தேடித்திரிந்தார். அவர் அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றார் என குறிப்பிட்டுள்ளார். 

கொழும்பில் அரசாங்கத்திற்கெதிராக முக்கிய சந்திப்பில் எதிர்க்கட்சிகள்

கொழும்பில் அரசாங்கத்திற்கெதிராக முக்கிய சந்திப்பில் எதிர்க்கட்சிகள்

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US