நியூயோர்க் கப்பல் அணிவகுப்பிலிருந்து சுற்றுச்சூழல் படகு அதிரடி நீக்கம்

United States of America New York World
By Amal Jul 05, 2026 09:18 PM GMT
Report

அமெரிக்காவின் 250வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நியூயோர்க் துறைமுகத்தில் நடைபெற்ற 'Sail4th 250' என்ற பிரமாண்ட பாய்மரக் கப்பல் அணிவகுப்பில் இருந்து, சுற்றுச்சூழல் அமைப்பிற்குச் சொந்தமான படகு ஒன்று அமெரிக்க கடலோரக் காவல்படையினரால் உடனடியாக நீக்கப்பட்டுள்ளது.

'Hudson River Sloop Clearwater' என்ற சுற்றுச்சூழல் மற்றும் பழங்குடியின உரிமை அமைப்புக்குச் சொந்தமான படகில், "தூய நீர்ச் சட்டத்தைப் பாதுகாப்போம்", "பழங்குடியின உரிமை, இன நீதி மற்றும் காலநிலை தீர்வுகள்" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

சரித் அபேசிங்க விவகாரம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்திக்குள் பாரிய கருத்து முரண்பாடு

சரித் அபேசிங்க விவகாரம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்திக்குள் பாரிய கருத்து முரண்பாடு

பதாகைகளை அகற்ற கோரிக்கை

இந்த அணிவகுப்பில் கலந்துகொள்ளும் அனைத்து தரப்பினரும் எவ்விதமான அரசியல் அல்லது தத்தமது கொள்கை சார்ந்த பிரசார வாசகங்களையும் பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறையை முன்கூட்டியே ஏற்றிருந்ததாகக் கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.

நியூயோர்க் கப்பல் அணிவகுப்பிலிருந்து சுற்றுச்சூழல் படகு அதிரடி நீக்கம் | Environmental Boat Removed From New York Boat

பதாகைகளை அகற்றுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை அந்த படகின் உரிமையாளர்கள் நிராகரித்ததால் அவர்கள் அணிவகுப்பிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சுற்றுச்சூழல் அமைப்பின் ஊடகப் பணிப்பாளர் ஜென் பென்சன் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

கிளிநொச்சியிலிருந்து வந்த கும்பலால் யாழில் நடத்தப்பட்ட பயங்கர வாள்வீச்சு - மூவர் படுகாயம்

கிளிநொச்சியிலிருந்து வந்த கும்பலால் யாழில் நடத்தப்பட்ட பயங்கர வாள்வீச்சு - மூவர் படுகாயம்

மனிதகுலத்திற்கான உரிமை

"அதிகாரிகள் எங்களை பதாகைகளை அகற்றக் கோரவில்லை, மாறாக வெளியேறாவிட்டால் கைது செய்வோம் என்றே மிரட்டியுள்ளனர்.

நியூயோர்க் கப்பல் அணிவகுப்பிலிருந்து சுற்றுச்சூழல் படகு அதிரடி நீக்கம் | Environmental Boat Removed From New York Boat

அத்துடன், சுத்தமான தண்ணீருக்காகப் போராடுவது என்பது எந்தவொரு அரசியல் கட்சிக்கும் சார்பான விடயமல்ல, அது ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கான உரிமை" என அவர் தங்களது தரப்பு நியாயத்தை ஊடகங்களிடம் விளக்கியுள்ளார்.

உலகெங்கிலும் உள்ள 20 நாடுகளைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட பிரமாண்ட பாய்மரக் கப்பல்கள் இந்த அணிவகுப்பில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவத்தின் பின்னணியில் போதைப்பொருள் விவகாரம்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவத்தின் பின்னணியில் போதைப்பொருள் விவகாரம்

மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US