சரித் அபேசிங்க விவகாரம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்திக்குள் பாரிய கருத்து முரண்பாடு

SJB Sajith Premadasa Crime Branch Criminal Investigation Department Crime
By Aanadhi Jul 05, 2026 09:07 PM GMT
Report

பாதாள உலகக் கும்பலின் தலைவர் ஒருவரிடமிருந்து இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பாகக் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சரித் அபேசிங்க விவகாரம் காரணமாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்குள் பாரிய முரண்பாடுகள் தலைதூக்கத் தொடங்கியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை தொகுதி அமைப்பாளராக இருந்த சரித் அபேசிங்க, மேலும் இரண்டு நபர்களுடன் இணைந்திருந்த ஹரக் கட்டா என்றழைக்கப்படும் பாதாள உலகக்கும்பல் தலைவனிடமிருந்து பெரும் தொகைப் பணம் இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் தற்போதைக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மன்னாரில் சுகாதார விதிமீறல்...! உணவகம் மீது சட்ட நடவடிக்கை

மன்னாரில் சுகாதார விதிமீறல்...! உணவகம் மீது சட்ட நடவடிக்கை

இலஞ்ச விவகாரம்

இந்த நிலையில் அவர் இலஞ்ச விவகாரத்தில் சிக்கியதை அடுத்து அவரது கட்சிக்குள் ஒரு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தின் காரணமாகக் கட்சித் தலைவர்கள் ஒருவரையொருவர் குற்றம் சாட்டத் தொடங்கியுள்ள நிலையில், கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சரித் அபேசிங்க விவகாரம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்திக்குள் பாரிய கருத்து முரண்பாடு | Sjb Split Over Charith Abeysinghe Issue

சரித் அபேசிங்க போன்ற நபர்கள் இதற்கு முன்னர் நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்டவர்கள் என்பதை அறிந்திருந்தும், அவரைக் கட்சிக்குள் உள்வாங்கிய குழு மீது உடனடியாக ஒரு ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை நடத்துமாறு கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பல ஆண்டுகளாகக் கட்சிக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் நபர்களைப் புறம் தள்ளி, இத்தகைய நபர்களுக்கு எந்தவொரு பரீட்சிப்பும் இன்றி கட்சியில் உயர் பதவிகள் வழங்கப்பட்டமை குறித்து அவர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

கட்சியில் உள்ள ஒரு சக்திவாய்ந்த தொழிலதிபரின் தலையீட்டின் காரணமாகவே சரித் அபேசிங்க கட்சிக்குள் உள்வாங்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

டெண்டர் பெறுவதாக கூறி பண மோசடி..! துறைமுக அதிகாரசபை விவகாரத்தில் நீதிமன்ற பிறப்பித்துள்ள உத்தரவு

டெண்டர் பெறுவதாக கூறி பண மோசடி..! துறைமுக அதிகாரசபை விவகாரத்தில் நீதிமன்ற பிறப்பித்துள்ள உத்தரவு

இலஞ்ச ஊழல் விசாரணை

அவர் கட்சியில் சேர்ந்து 24 மணி நேரம்கூட நிறைவடைவதற்கு முன்பே, கட்சியின் உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பான செயற்குழுவில் அவருக்கு வழங்கப்பட்ட நியமனத்தின் பின்னணியில் ஏதேனும் பேரம் இருந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என கட்சி வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

கட்சிக்காக எந்தப் பணியும் செய்யாத ஒருவருக்கு இத்தகைய சலுகைகள் வழங்குவது கட்சியின் அடையாளத்திற்குப் பாதகமானது என்று அவர்கள் கருதுகின்றனர்.

சரித் அபேசிங்க விவகாரம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்திக்குள் பாரிய கருத்து முரண்பாடு | Sjb Split Over Charith Abeysinghe Issue

இலஞ்ச ஊழல் மோசடி தொடர்பாக அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சரித் அபேசிங்கவை அவரது கட்சி உறுப்பினர் பதவியிலிருந்தும், அவர் வகித்து வந்த அனைத்துப் பதவிகளிலிருந்தும் உடனடியாக நீக்குவதற்கான நடவடிக்கைகளை ஐக்கிய மக்கள் சக்தி எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர் பகுஜன பலய அமைப்பின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு: புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி வராததன் பின்னணியிலுள்ள மர்மம்

அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு: புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி வராததன் பின்னணியிலுள்ள மர்மம்

மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US