இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வலுவான நிலையிலுள்ள இந்திய அணி!
Indian Cricket Team
England Cricket Team
England
By Amal
சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்றாகும்.
நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டம் முடிவடையும் போது, இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுக்களை இழந்து 77 ஓட்டங்களை பெற்றிருந்தது.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டி
இதில் ஜோ ரூட் 18 ஓட்டங்களையும், ஹரி ப்ரூக் 30 ஓட்டங்களையும் ஆட்டமிக்காமல் பெற்றிருந்தனர்.

முன்னதாக இந்திய அணி தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தில் 587 ஓட்டங்களை பெற்றது.
இதில் அணியின் தலைவர் சுப்மன் கில் 269 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். ரவீந்திர ஜடேஜா 89 ஓட்டங்களையும், ஜெய்ஸ்வால் 87 ஓட்டங்களையும் பெற்றனர்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் பாகிஸ்தான் - உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri
பணம் திருடியதால் ஜெயிலில் அடிவாங்கிய சோழன், நிலா உடனே செய்த காரியம்.. அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US