யாழில் 22 வயது ரஜனியை விட்டு வைக்காத ஆறு இராணுவம் - யாருக்கும் தெரியாத பரம இரகசியம்
செம்மணி விவகாரம் தொடர்பில் பலர் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்துவதுடன் அதற்கான நீதியை கோரி போராட்டங்கள் ஊடாக அரசாங்கத்திற்கு அழுத்தத்தையும் கொடுக்கின்றனர்.
இந்நிலையில் செம்மணியில் வேறு சில விவகாரங்களும் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.
கடந்த மாதம் 29 ஆம் திகதி, மர்மமான முறையில் வாகனம் ஒன்று, செம்மணி மனிதப்புதைக்குழி அகழ்வு இடம்பெறும் பகுதியில் வட்டமிட்டுக்கொண்டிருந்தது.
இந்த விடயம் அந்த பகுதியிலிருந்த மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதுபோன்று செம்மணி தொடர்பில் கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகரன் முன்வைத்த கருத்தும் மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே இவ்வாறான பல குழப்பங்கள் தொடர்பில் அலசி ஆராய்ந்து பல முக்கிய தகவல்களை மக்களுக்கு வழங்குகின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...,
படப்பிடிப்பில் ஏற்பட்ட மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் Cineulagam
முத்து தலையில் இடியை இறக்கிய சிந்தாமணி.. அதிர்ச்சியில் அண்ணாமலை குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான் Cineulagam
ரிஷப ராசியில் உதயமாகும் புதன் - சுக்கிரன் : இன்று முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
எலான் மஸ்க்கிற்கு சீனா போட்ட ஸ்கெட்ச்: ஹனிடிராப்பில் தலைவர்களை சிக்க வைக்க சீனா திட்டம்? News Lankasri