மாவட்டத்தின் அபிவிருத்தியை அரசாங்க பங்களிப்புடன் முன்னெடுக்க மக்கள் ஆணை வழங்க வேண்டும்: எமில்காந்தன்

Parliament of Sri Lanka Vavuniya Parliament Election 2024 Sri Lanka Parliament Election 2024
By Thileepan Oct 16, 2024 09:40 PM GMT
Report
Courtesy: Sajithra

மாவட்டத்தின் அபிவிருத்தியை இங்குள்ள வளங்களைக் கொண்டு அரசாங்கத்தின் பங்களிப்போடு முன்னெடுக்க மக்கள் ஆணை வழங்க வேண்டும் என சுயேட்சைக் குழு 7 இன் முதன்மை வேட்பாளர் எமில்காந்தன் தெரிவித்தார்.

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு பிரதேசத்தின் அபிவிருத்தி என்பது அந்த மாவட்டத்தில் உள்ள வளங்களை இனங்கண்டு அவற்றை பயன்படுத்தி அந்த மாவட்ட மக்களுக்கான தொழில் வாய்ப்புக்களை வழங்கி முன்னெடுக்கப்படுவது ஆகும்.

அதிகாரப்பகிர்வை மறுத்தால் கோட்டாபயவின் நிலையே அநுரவுக்கும் ஏற்படும்: சபா குகதாஸ் எச்சரிக்கை

அதிகாரப்பகிர்வை மறுத்தால் கோட்டாபயவின் நிலையே அநுரவுக்கும் ஏற்படும்: சபா குகதாஸ் எச்சரிக்கை

அபிவிருத்தி 

அவ்வாறானதொரு அபிவிருத்தி எமது மாவட்டத்தில் இதுவரை காலமும் முன்னெடுக்கப்படவில்லை. இதனால் எமது பிரதேச இளைஞர், யுவதிகள் பின்தங்கிய நிலையில் இருக்கின்றார்கள். இந்த நிலை மாற்றம் பெற வேண்டும். இதற்கு இந்த தேர்தலை வன்னி மக்கள் பயன்படுத்த வேண்டும்.

மாவட்டத்தின் அபிவிருத்தியை அரசாங்க பங்களிப்புடன் முன்னெடுக்க மக்கள் ஆணை வழங்க வேண்டும்: எமில்காந்தன் | Emilkanth Speech In Vavuniya Parliament Election

இதன் மூலம் அரசுடன் பேரம் பேசி அதனை இந்த மண்ணில் நடைமுறைப்படுத்த ஆணையை கோருகின்றோம். இதற்கு இவ்வாறான திட்டங்களை நடைமுறைப்படுத்தக் கூடியவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக வர வேண்டும்.

அவர்கள் துடிப்புள்ளவர்களாகவும், சிறந்த திட்டங்களை செயற்படுத்தக் கூடியவர்களாகவும், மொழித் தேர்ச்சி மிக்கவர்களாகவும் இருப்பதே எமது சமூகத்திற்கு நல்லது.

அவ்வாறானவர்களை எமது வன்னி மக்கள் இனங்கண்டு எமது மண்ணின் இளைஞர், யுவதிகளின் மாற்றத்திற்காக வன்னியின் குரலாக எமது கரங்களை பலப்படுத்தி அதற்கான ஆணையை வழங்க வேண்டும். எம் பின்னே திரண்டு வரும் மக்கள் அந்த ஆணையை வழங்குவார்கள் என நாம் நம்புகின்றோம்” என கூறினார். 

ஜேவிபியினரும் மதுபான சாலை அனுமதிகளை பெற்றார்களா! வெளியிடப்பட்ட சந்தேகம்

ஜேவிபியினரும் மதுபான சாலை அனுமதிகளை பெற்றார்களா! வெளியிடப்பட்ட சந்தேகம்

மத்திய கிழக்கில் வாழும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

மத்திய கிழக்கில் வாழும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, கண்டி, கலிஃபோர்னியா, United States

29 Oct, 2023
அந்தியேட்டியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வத்திராயன், வேம்படி, Auckland, New Zealand

12 Oct, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், பரிஸ், France, Toronto, Canada

13 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

16 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கட்டைப்பிராய்

16 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Toronto, Canada

16 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கனடா, Canada

06 Oct, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, London, United Kingdom

16 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை மேற்கு, வட்டக்கச்சி

15 Oct, 2009
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, சுருவில், Scarborough, Canada

14 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை கிழக்கு

06 Oct, 2014
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, திருநெல்வேலி, Scarborough, Canada

14 Oct, 2024
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Croydon, United Kingdom

14 Nov, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
மரண அறிவித்தல்

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, London, United Kingdom

15 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Saint-Denis, France

15 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Hørning, Denmark

15 Oct, 2023
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

11 Oct, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Almere, Netherlands

10 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US