யாழில் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் தேர்தல் அலுவலகம் திறப்பு
Jaffna
General Election 2024
Sri Lanka Parliament Election 2024
By Rakesh
ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் தேர்தல் அலுவலகம் யாழ்ப்பாணம், அரியாலை - மணியந்தோட்டம் பகுதியில் இன்று (26.10.2024) சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் ஞானப்பிரகாசம் சுலக்சன் அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.
இதன்போது, சக வேட்பாளர்களான சுதர்சிங் விஜய்காந்த், நியூட்டன் எட்வேட், ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

மூக்கு கண்ணாடி சின்னம்
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மூக்குக் கண்ணாடிச் சின்னத்தில் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
Mr. Ramji Swamigal
4.8 225 Reviews
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 23 மணி நேரம் முன்
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US