ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு உயிர் அச்சுறுத்தல்! ரணிலின் தொலைபேசியை ஆராயுங்கள்- அநுரகுமார வலியுறுத்தல்
உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணியை விரட்டியடிக்க மக்கள் அனைவரும் அணிதிரள வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாளிக்காவத்தையில் நேற்று முன்தினம் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
“அரசமைப்புக்கு முரணான சட்டங்களை நடைமுறைப்படுத்துவோருக்கு எதிராக எமது ஆட்சியின் கீழ் தண்டனை வழங்கப்படும். தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்தவர்களைக் கண்டறியுமாறு ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க தலைமையிலான அரசை வலியுறுத்தினோம்” என்றார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடன் வருகிறது இன்றைய நாளுக்கான எமது பத்திரிக்கை கண்ணோட்டம்,

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
