கோவிட் தொற்றால் முதியவர்கள் இருவர் மரணம்
Death
Covid-19
Vavuniya
Pcr test
By Independent Writer
வவுனியா - பம்பைமடுப்பகுதியில் அமைந்துள்ள காப்பகம் ஒன்றில் வசித்து வந்த முதியவர் இருவர் கோவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
இதன் காரணமான குறித்த இல்லம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த முதியவர்கள் சுகவீனம் காரணமாக நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதுடன், அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கோவிட் தொற்று பீடித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த காப்பகம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அங்கு தங்கியுள்ளோருக்கு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mr. Ramji Swamigal
4.7 206 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US