எல் நினோ பாதிப்பு : 202 மில்லியன் டொலர் நிதியுதவி கோரும் ஐநா அமைப்புகள்

World El Niño
By Amal Jun 18, 2026 05:28 PM GMT
Report

தீவிரமடைந்து வரும் 'எல் நினோ' காலநிலை மாற்றத்தின் தாக்கத்திலிருந்து உலகெங்கிலும் உள்ள 22 அதிக ஆபத்துள்ள நாடுகளைச் சேர்ந்த சுமார் 88 இலட்சம் மக்களைப் பாதுகாப்பதற்காக, 202 மில்லியன் டொலர் அவசர நிதியுதவி வழங்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் உலக உணவுத் திட்டம் ஆகிய அமைப்புகள் சர்வதேச சமூகத்திற்கு கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன.

பசிபிக் பெருங்கடலின் கிழக்கு பகுதியில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை அவ்வப்போது அசாதாரணமாக வெப்பமடைவதையே 'எல் நினோ' என்று அழைக்கிறோம்.

இது பொதுவாக 2 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை இயற்கையாக நிகழ்வதாகும்.

ஜூன் மாதத்தின் பின் இலங்கையின் வங்கிகளில் முதலீடு செய்த புலம் பெயர் தமிழர்களின் எதிர்காலம்..!

ஜூன் மாதத்தின் பின் இலங்கையின் வங்கிகளில் முதலீடு செய்த புலம் பெயர் தமிழர்களின் எதிர்காலம்..!

இயற்கை பேரிடர்கள் ஏற்பட வாய்ப்பு

அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் கடந்த வாரம் எல் நினோவின் வருகையை அதிகார பூர்வமாக உறுதிப்படுத்தியிருந்ததுடன், அது வரும் 2027ஆம் ஆண்டை நோக்கி நகரும்போது 63வீத மிக வலுவான அல்லது 'சூப்பர் எல் நினோ'வாக மாறக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது. 

எல் நினோ பாதிப்பு : 202 மில்லியன் டொலர் நிதியுதவி கோரும் ஐநா அமைப்புகள் | El Nino Impact Un Agencies 202 Million In Funding

இந்த தீவிர எல் நினோ காலநிலை காரணமாக 2026 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஆபிரிக்கா, ஆசியா, பசிபிக், இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிராந்தியங்களின் சில பகுதிகளில் கடுமையான வறட்சி, பெரும் வெள்ளப்பெருக்கு மற்றும் புயல் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஐநா அமைப்புகள் கணித்துள்ளன.

ஆதரவை விரிவுபடுத்த ஐநா திட்டம்

இதில் ஆபிரிக்காவின் எத்தியோப்பியா, கென்யா, நைஜீரியா, சூடான், ஜிம்பாப்வே; ஆசிய - பசிபிக் பிராந்தியத்தின் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் இலத்தீன் அமெரிக்காவின் கொலம்பியா, ஹைட்டி உள்ளிட்ட 22 நாடுகள் மிக மோசமான பாதிப்புக்குள்ளாகும் அபாயத்தில் உள்ளன.

எல் நினோ பாதிப்பு : 202 மில்லியன் டொலர் நிதியுதவி கோரும் ஐநா அமைப்புகள் | El Nino Impact Un Agencies 202 Million In Funding

தங்களுக்குக் கிடைக்கும் கூடுதல் நிதியுதவியைக் கொண்டு, ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள 12 இலட்சம் மக்களுக்கும் மேலாக தங்களின் ஆதரவை விரிவுபடுத்த ஐநா திட்டமிட்டுள்ளது.

இந்த அவசர நிதியின் மூலம் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய காலநிலை - நெகிழ்வுத்தன்மை கொண்ட விதைகள் வழங்குதல், பணப் பரிமாற்றம், கால்நடைகளைப் பாதுகாத்தல் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் போன்ற முக்கியமான முன்னெச்சரிக்கை உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக வழங்கப்படவுள்ளன.

குற்றப் புலனாய்வுத் திணைக்கள காவலில் சுரேஷ் சலே ஆடைகள் களையப்பட்டாரா..! அரசாங்கத்தின் அறிவிப்பு

குற்றப் புலனாய்வுத் திணைக்கள காவலில் சுரேஷ் சலே ஆடைகள் களையப்பட்டாரா..! அரசாங்கத்தின் அறிவிப்பு

ஸ்பெயினை அதிரவைத்த கேப் வெர்டே கோல்கீப்பர்! உலகக்கோப்பையில் காத்திருக்கும் நெகிழ்ச்சி தருணம்..

ஸ்பெயினை அதிரவைத்த கேப் வெர்டே கோல்கீப்பர்! உலகக்கோப்பையில் காத்திருக்கும் நெகிழ்ச்சி தருணம்..

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, இணுவில், கனடா, Canada

07 Jul, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US